அக்கா தங்கையின் அட்டகாசம்! பல இலட்சம் பேரை திரும்பி பார்க்க வைத்த டிக்டாக் வீடியோ!

0
578

இன்றைய உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைத் தளங்களில் தான் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார்கள்.

அதிலும் தற்போது டெண்டிங் ல் இருப்பது டப்ஸ்மேஷ். டப்ஸ்மேஷ் என்பது இளம் தலைமுறை மட்டும் இல்லாமல்

அனைத்து வயதினரையும் அடிமையாக்கி வைக்கும் அளவுக்கு வளர்ந்து வருகிறது.

இதற்கு பெண்கள் உள்பட பலர் அடிமை ஆகி வருகிறார்கள். டப்ஸ்மேஷ் அந்த அளவிற்கு நடிப்பும், காட்சியும் ஒருசேர அமைத்து தருகிறது.

இந்நிலையில்,, அக்கா, தங்கை, தம்பி இவர்கள் மீவரும் சேர்ந்து டப்ஸ்மாஸ் செய்து வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

குறித்த வீடியோ, அதிகளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

#DubsmashTamil

#DubsmashTamil

Posted by Dubsmash Tamil on Monday, March 25, 2019

Previous articleபொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை முதன் முதலாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பெண்! கமல் கொடுத்த வாய்ப்பு!
Next articleஅவளுடன் வாழ்ந்த நினைவுகள்! அந்த இடத்தை விட்டு வரப்போவதில்லை! நியூசிலாந்தில் மனைவியை இழந்த கணவனின் கண்ணீர்!