ஹோட்டலில் சாப்பிட்ட பில் மட்டும் 10 லட்சம் ரூபாய்! மிரண்டுபோன நடிகை!

0

நடிகை ரகுல் பிரித்சிங் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு ரூ.10 லட்சம் பில் கட்டிய சம்பவம் நடந்துள்ளது.

தெலுங்கில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகை ரகுல் பிரீத் சிங். தமிழிலிலும் ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:

ஒருமுறை லண்டனுக்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன். அந்த ஹோட்டலுக்கு ரேட்டிங் அதிகம் என்பதால் அங்கு சென்றோம். சாப்பிட்டு முடித்த பின் ரூ.10 லட்சத்துக்கு பில் வந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தேன். ஆனால், வேறு வழியில்லாமல் ரூ.10 லட்சத்தை செலுத்தி விட்டு வந்தேன். இனிமேல், அந்த ஹோட்டல் பக்கமே செல்ல மாட்டேன் எனக்கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த விசயத்திலும் சூப்பர் ஸ்டார் தானாம்! எந்த நடிகரும் இல்லை – போலிசாரை அதிர்ச்சியாக்கிய முக்கிய ரிப்போர்ட்!
Next articleரஜினி எழுதிய கடிதம்! வருத்தத்தில் மாப்பிள்ளை வீட்டார்கள்! பீதியை கிளப்பும் புதிய தகவல்!