ஹீரோவாக மாறி அப்பா மீது புகார் கொடுத்த சிறுமி! கிராமத்துக்கே அடித்த அதிர்ஷ்டம்! குவியும் வாழ்த்துக்கள்!

0
561

மாஸ் படங்கள் தான் நடிப்பேன் என்றில்லாமல் கதையை நம்பி கமிட்டாக கூடிய எளிமையான நடிகர் விஜய் சேதுபதி.

இவரின் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நம்ப ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகின்றார்.

குறித்த நிகழ்ச்சிக்கு அண்மையில் சிறுமி ஒருவர் ஹீரோவாக அழைத்து வரப்பட்டிருந்தார். இதற்கு காரணம் அவரின் நேர்மை.

நேர்மையின் உச்சமாக அப்பாவின் மீதே புகார் கொடுத்துள்ளார். அப்பா கழிவரை கட்டிக் கொடுக்க வில்லை என்று கூறியுள்ளார். இதனால் அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் அதிர்ஷ்டமாக கழிவரை கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 100 குடும்பங்களுக்கு கழிவரை கட்டிக் கொடுக்க காரணமாக இருந்த சிறுமியின் நேர்மையை பலர் பாராட்டி வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleடிக் டாக் மியூசிகலியை இப்படியும் பயன்படுத்தலாமா! இளைஞர் ஒருவரின் வெறித்தனமான நடனம் தீயாய் பரவி வரும் காட்சி!
Next articleகொமடி மன்னன் யோகி பாபுவிற்கு திருமணமா! அவரே கூறிய தகவல்!