ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிய தெய்வதிருமகள் பேபி சாரா வெளியிட்ட புகைப்படம் யம்மாடியோவ் வளந்துட்டாளே!

0

தெய்வத்திருமகள் படத்தில் மனநலம் குன்றிய விக்ரமின் மகளாக தோன்றி நடிப்பில் அசத்தியவர் பேபி சாரா. இவர் சிறுவயது முதலே ஹிந்தி விளம்பரப் படங்களிலும் மற்றும் குறும்படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர். பேபி சாராவை இயக்குனர் ஏ.எல். விஜய் தெய்வத்திருமகள் திரைப்படத்திற்காக தமிழகத்திற்கு அழைத்து வந்தார். அந்த வருடம் வெளியான குழந்தைகளுக்கான விருதுகள் மொத்தத்தையும் இவரே அள்ளிச் சென்றார். அதன்பிறகு மீண்டும் ஏ.எல். விஜய் இயக்கத்தில் சைவம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்பு கிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த விழித்திரு படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். த்ற்போது சாரா அடையாளம் தெரியாத அளவுக்கு பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டார். அவ்வப்போது கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!

View this post on Instagram

#saraarjun

A post shared by Sara Arjun ✌ (@imbabysara) on

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிகில் இந்துஜா வெளியிட்ட புகைப்படம் சொக்கி கிடக்கும் ரசிகர்கள் ! மஞ்சக்காட்டு மைனாவா இது!
Next articleஇன்று தை பொங்கல். 15.01.2020 பொங்கல் வைக்க உகந்த நேரம் என்ன? இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி அமையப்போகிறது!இன்றைய பஞ்சாங்கம்!