ஸ்ரீரெட்டியின் பாலியல் சர்ச்சையில் அடுத்த அதிரடி! சிக்கிய பிரபல நடிகர்!

0
531

நடிகை ஸ்ரீரெட்டி என்றால் பலருக்கும் தெரிந்தவர் போல இருக்கும். அண்மைகாலமாக அவர் சினிமாவில் சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுத்தடுத்து எடுத்து வைத்து வருகிறார்.

இதில் சிலரின் பெயரை வெளிப்படையாக கூறிவிட்டார். இதனால் சம்மந்தபட்டவர்களுக்கு அவர் எந்த நேரத்தில் எதை செய்வாரே என்ற கலக்கம் இருக்கும். அந்த வகையில் அவரின் கருத்து எதிர்கருத்து கூறிவந்த தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்தை தற்போது சமூகவலைதளத்தில் தாக்கியுள்ளார்.

இதில் ஸ்ரீரெட்டி, ராஜேந்திர பிரசாத் ஒரு மனநோயாளி, தயவு செய்து அவரை உடனடியாக ஒரு மனநோயாளி ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுங்கள். பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பது அவரது அகராதியிலேயே கிடையாது. விரைவில் உங்களை பற்றிய ரகசியங்களை வெளியிடுவேன் என கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: