வைரல் ஆகும் புகைப்படம்!

0

நேற்றைய தினம் இந்தியாவில் பிரதமா் மோடி அவா்களின் வேண்டுகோளின்படி நாட்டுமக்கள் அனைவரும் இரவு 9 மணிக்கு 9 நிமிடம் விளக்கேற்றும் நிகழ்வுகள் இடம்பெற்ற போது, அதிகமானோரின் கவனத்தை ஈர்த்ததும், இணையத்தில் அதிகமாக வைரல் ஆகும் புகைப்படமாகவும் மாறியிருக்கும் படம் இது.

காரணம் என்ன தெரியுமா? இந்திய மக்கள் இலங்கையையும் தமது தீப ஒளியில் நினைவு கூர்ந்திருந்தார்கள். இதனால் இந்திய மக்களுக்கு பல இலங்கை மக்கள் நன்றி கூறுகின்றனர்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிள்ளைகள் குறித்து, நீ கவலைப்படாதே என்று கணவன் கூறிய‌ வார்த்தையை கேட்ட அடுத்த கணமே பிரிந்த தாதியின் உயிர்!
Next articleநடிகை மீனா, கொரோனா விழிப்புணர்வு வீடியோ!