வைரலாகும் புகைப்படங்கள், கேரளத்து பைங்கிளி நடிகை லட்சுமிமேனன் இப்போ எப்படி இருக்கார் பாருங்க!

0
750

வைரலாகும் புகைப்படங்கள், கேரளத்து பைங்கிளி நடிகை லட்சுமிமேனன் இப்போ எப்படி இருக்கார் பாருங்க!

வைரலாகும் புகைப்படங்கள், கேரளத்து பைங்கிளி நடிகை லட்சுமிமேனன் இப்போ எப்படி இருக்கார் பாருங்க! கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான கும்கி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமிமேனன்.

முதல்படமே மிகப்பெரிய வெற்றி படமாக அமைய, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. கடைசியாக, நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான றெக்க படத்தில் நடித்திருந்தார்.

அதை அடுத்து அவருக்கு எந்தப் படமும் அமையவில்லை. இந்நிலையில் லட்சுமி மேனன் தனது படிப்பில் முழு ஆர்வத்தையும் செலுத்திவருகிறார். தற்போது அவருக்கு 23 வயதாகும் நிலையில், திருமணம் செய்து கொண்டு கணவர் குடும்பத்துடன் செட்டில் ஆக முடிவெடுத்துள்ளார் என்று சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், லக்ஷ்மிமேனனின் சமீபத்திய புகைப்படங்கள் சில வெளியாகி லைக்குகளை குவித்து வருகின்றன.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: