வைரலாகும் பிக்பாஸ் ஷாக்சி வீடியோ – காட்டில் யானை மீது அமர்ந்து கொண்டு கவர்ச்சி போட்டோ ஷூட்!

0
799

வைரலாகும் பிக்பாஸ் ஷாக்சி வீடியோ – காட்டில் யானை மீது அமர்ந்து கொண்டு கவர்ச்சி போட்டோ ஷூட்!

அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சாக்‌ஷி அகர்வால்.

தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையிக் ஜெயிக்கிற குதிர படத்தில் நடித்துள்ள இவர், சமீபத்தில் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டார்.

இதன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவரும் இவர் தற்போது யானை மீது அமர்ந்து கொண்டு போட்டோ ஷூட் நடந்தியுள்ளார்.

அந்த போட்டோ ஷூட்டின் புகைப்படங்கள் இன்னும் வெளியாகாத நிலையில் அப்போது எடுக்கபட்ட வீடியோவை மட்டும் இப்போது அப்லோட் செய்துள்ளார் அம்மணி.

இதோ அந்த வீடியோ,

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅடக்கொடுமைய! கடை திறப்பு விழாவிற்கு வந்து பாதியிலேயே தெறித்து ஓடிய ஸ்ருதிஹாசன்!
Next articleசன்னி லியோனின் செம்ம ஹாட்டான பிகினி புகைப்படம்! 10 மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகள் !