வைரலாகும் நடிகர் சிம்பு ஆக்ரோஷமாக பேசிய வீடியோ! பொள்ளாச்சியில் நடந்தது போன்ற கொடூர சம்பவங்களை தடுப்பது எப்படி!

0
755

பொள்ளாச்சி சம்பவம் தமிழகத்தை அதிரவைத்துள்ள நிலையில் இது போன்ற கொடூரங்களை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று சிம்பு பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.

பொள்ளாச்சியில் 200 பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இது போன்ற சம்பவத்தை தடுப்பது குறித்து சிம்பு பேசியதாக ஒரு வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்

அதில், உங்கள் பிள்ளைகளிடம் தினமும் 5 நிமிடம் பேசுங்கள். விருப்பம் இல்லாத பெண்ணை தொடுவது உங்க அம்மாவை தொடுவது போன்று என்று அனைத்து தாய்களும் மகன்களிடம் தினமும் சொல்லிப் பாருங்கள்.

அதன் பிறகு யாரும் தொடவே மாட்டான் என சிம்பு பேசியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபொள்ளாச்சி பாலியல் பலாத்கார கும்பலிடம் சிக்கிய சென்னை பெண் மருத்துவர்! பகீர் தகவல்கள்!
Next articleஅண்ணே அடிக்காதீங்கண்ணே! பொள்ளாச்சி பெண் கதறலை டிக் செய்த இளம்பெண்!