Home thatstamil one india tamil oneindia tamil suvarasiyam வைரலாகும் காணொளி! நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள ஒளிரும் நாகம்!

வைரலாகும் காணொளி! நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள ஒளிரும் நாகம்!

0
515

அவினாஷ் என்பவரின் வீட்டு தோட்டத்தில் இருந்த ஒரு பிரகாசமான பாம்பை பார்த்து அங்குள்ள நாய் ஓன்று குரைத்ததுள்ளது.

பிறகு அருகில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்த போது ஒரு ஒளிவீசும் நாகத்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும், சாதாரண நாக பாம்பை விட இந்த நாகம் ரெட் லைட் வண்ணத்தில் பிரகாசமாக ஜொலித்து படமெடுத்து காட்டி அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், அந்த நாகத்திற்கு தெய்வீக சக்திகள் இருப்பதாக நம்பும் அக்கம் பக்கத்தினர் நாக பக்தர்களாக மாறி வழிபட்டு செய்ய ஆரம்பித்துள்ளனர்.

ஒரு பக்கம் தெய்வீக நாக பாம்பாக வழிபட்டாலும், மறுபுறம் அது விஷமுடைய பாம்பு நாகம் என்பதால் அவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

கர்நாடகாவில் உள்ள ஹோல்மக்கி என்ற கிராமத்து வீட்டு தோட்டம் ஒன்றிலே இந்த நாகம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleகணவன் இறந்த செய்தி கேட்டு தற்கொலை செய்துகொண்ட மனைவி! அளவு கடந்த காதலால் நேர்ந்த சோகம்!
Next articleஅதிரடியாக பேசிய பிரபல நடிகர்! ஆம்பளை தானே வைரமுத்து, ஹார்மோன்ஸ் அவருக்கும் இருக்கும்! பெண்ணை தானே கூப்பிட்டார்!