Home Patti Vaithiyam வேக வைக்காத முட்டை சாப்பிடலாமா!

வேக வைக்காத முட்டை சாப்பிடலாமா!

0
497

முட்டையில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் நிரம்பியுள்ளன.

புரோட்டீன், விட்டமின்கள் A, B (B2, B12, B6, B5), D, E, முடி வளர்ச்சிக்குத் தேவையான பையோட்டின் (Biotin), நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் கல்லீரல் இயக்கத்தைச் சமநிலைப்படுத்தும் கோலின் (choline), போலேட் (folate) என்னும் விட்டமின், ஸியஸன்தின் (zeaxanthin) என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட், அயோடின், இரும்புச் சத்து போன்ற அனைத்து சத்துக்கள் உள்ளன.

பொதுவாக 44 – 50 கிராம் எடையுள்ள முட்டையில் 70 கிலோ கலோரிகள் எரிசக்தியும் (Energy), 6 கிராம் புரோட்டீனும் இருக்கும்.

ஒரு வயது தாண்டிய குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் முட்டை சாப்பிடலாம்.

Previous articleமீன் சாப்பிட்டவுடன் பால் சாப்பிட்டால் ஆபத்தா!
Next articleவியப்பில் வாயடைத்து போன ரசிகர்கள்! நடிகர் தனுஷின் சகோதரியா இது?