வெற்றி யாருக்கு? ராணி மகா ராணிக்கா.. த‌மிழ்பெண்ணிற்கா? பிக்பாஸ் வாக்கெடுப்பின் தற்போதைய நிலவரம்.

0
284

பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சி கடைசி வாரத்தை எட்டிய நிலையில் உள்ளே இருக்கும் போட்டியாளர்களில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகமாகவே இருந்து வருகிறது.

நிகழ்ச்சியினை அவதானித்திருக்கும் மக்களும் பரபரப்பாக தனக்கு பிடித்தவர்களுக்கு வாக்களித்து வருகின்றனர். கடந்த வருடம் யார் வெற்றி பெறுவார் என்று குழப்பத்தில் இருந்தனர். ஆனால் தற்போது பிரபல ரிவி வாக்கு எண்ணிக்கையை நேரடியாக வெளியிட்டு வருகின்றது.

இதுவரை நிகழ்ந்த வாக்குப் பதிவில் ரித்விகா முதல் இடத்தில் இருந்து வருகிறார். மற்ற போட்டியாளர்கள் எந்த இடத்தில் உள்ளனர் என்பது இதோ…

ரித்விகா – 73 லட்சத்து 12 ஆயிரம்
ஐஸ்வர்யா – 41 லட்சத்து 42 ஆயிரம்
விஜி – 21 லட்சத்து 37 ஆயிரம்
ஜனனி – 18 லட்சத்து 56 ஆயிரம்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: