வெட்கப்படும் ஐஸ்வர்யா! பிக்பாஸ்-2 வீட்டிற்குள் மறுபடியும் வந்த பிரபலம்!

0
231

பிக்பாஸ்-2 இன்னும் சில தினங்களில் முடியவுள்ளது. யார் வெற்றியாளர்கள் என்பதை பார்க்க அனைவரும் ஆவலுடன் இருக்கின்றனர்.

இந்நிலையில் ஏற்கனவே எலிமினேட் ஆனவர்கள் கூட பிக்பாஸ் வீட்டிற்குள் இந்த வாரம் முழுவதும் வந்து செல்கின்றனர்.

அதில் இன்று ஷாரிக் வர, ஐஸ்வர்யா வெட்கத்தில் எதுவும் பேசாமல் இருக்க, அனைவரும் ஐஸ்வர்யாவை கலாய்க்க தொடங்கிவிட்டனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: