வீட்டில் நுழைந்த ராட்சத பாம்பு! வெளியேற்ற பெண்ணின் போராட்டத்தைப் பாருங்க!

0

அழையாத விருந்தாளியாக வீட்டிற்குள் வந்த ராட்சத பாம்பு ஒன்றினை தம்பதிகள் பிடிப்பதற்கு எடுத்த முயற்சிகளையும், கடைசியில் அவர்கள் எப்படி முடித்தார்கள் என்பதையும் தற்போது காணலாம்.

வீட்டிற்குள் நுழைந்த ராட்சத பாம்பினை அவதானித்த பெண் அப்பாம்பின் வாலைப் பிடித்து வெளியே இழுத்துள்ளார். அதனை ஒரு துணி பையில் போடுவதற்கு முயற்சிசெய்கின்றனர்.

ஆனால் பாம்போ அவர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு வெளியே எஸ்கேப் ஆகிவிட்டது. பொருமையிழந்த அவர்கள் கடைசியில் சற்று பெரிய துணிப் பையினை எடுத்து பாம்பினை உள்ளே போட்டு கட்டியுள்ளனர். இதற்காக அவர்கள் எவ்வளவு ரிஸ்க் எடுத்துள்ளனர் என்பதை நீங்களே பாருங்கள்…

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசெக்ஸ் விஷயத்தில் ஒல்லி ஆண்களைவிட குண்டு ஆண்கள் தான் பெஸ்ட் எப்படினு நீங்களே பாருங்க !
Next articleசென்னைக்கு இதற்காக தான் வந்தோம்! வெளிமாநிலத்தை சேர்ந்த இளம்பெண் திடுக்கிடும் வாக்குமூலம்!