இந்திய தொலைகாட்சி சினிம பிரபலங்களில் கடந்த 02 (இரண்டு) வருடங்களாக முன்னிலையில் இடம் பிடித்து இருந்தவர் நடிகை “ஆல்யா மானஷா”. இவர் நடன நிகழ்ச்சி ஒன்றின் மூலம் இந்திய தொலைகாட்சிக்கு அறிமுகமான இவர் பின்னர் ராஜா ராணி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் மிகவும் இலகுவாக இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“சென்பா” என்ற கதாபாத்திரத்தில் திரையுலகில் நடித்த இவரின் நிஜமான பேயர் பலருக்கு மறந்து போனது உண்மையே. சீரியலில் தன்னுடன் நடித்த “சஞ்சீவை” திருமணம் செய்துகொண்ட இவர் கர்ப்பமாக இருந்தார். இவ்வறான நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் இருவருக்கும் பெண் குழந்தை பிறந்தது.
தற்போது இந்திய அரசு 144 தடை சட்டம் போட்டு உள்ள நிலையில் கணவன் மனைவி இருவரும் குழந்தையுடன் முழுமையான நாளையும் செலவு செய்கின்றனர். இவ்வறான நிலையில் தனக்கு பிறந்த பெண் குழந்தையின் கையை தனது கைக்குள் வைத்தபடி “சஞ்சீவ்” புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் “நான் வீட்டில் இருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். மகளின் புகைப்படம் முதல் முறை வெளியாகி உள்ளது என்பது குரிப்பிடத்தக்கது.
