விவாகரத்தான சினிமா பிரபலங்கள் கொரோனாவால் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்த அதிசயம்!

0
312

பிரபல நடிகர் ஹிரித்திக் ரோஷன் கடந்த 2000 ஆம் வருடத்தில் “ஃபேசன் டிசைனர்” ஆக இருக்கும் சுசன்னேவை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறனர்.

பின்னர் கருத்து வேறுபாடுகளால் கடந்த 2013 இல் இவர்கள் இருவரும் பிரிந்து 2014 இல் விவாகரத்தும் பெற்று விட்டார்கள். அவர்களின் குழந்தைகள் இருவரும் ஹிருத்திக்குடன் வசித்து வருகின்றார்கள்.

தற்போது “கொரோனா வைரஸால்” இவர்களின் மகன்களை பாதுகக்கும் நோக்கில் குடும்பத்துடன் இணைந்துள்ளாராம். இதனால் ஹிரித்திக் சுசன்னேவுக்கு மிகவும் நன்றி தெரிவித்து இன்ஸ்டக்கிராமில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: