விறைப்பு தன்மை அதிகரிக்க தினமும் அஞ்சு ரூபாய் செலவு செய்தால் போதும்!

0
6011

பெரும்பாலான ஆண்களின் பிரச்சனை படுக்கையறையில் தனது பார்ட்னரை திருப்தி செய்ய முடியவில்லை என்பதாக உள்ளது. தற்போதைய செயற்கையான சாப்பாடு மற்றும் பழக்கவழக்கங்கள் உடலில் புதுப்புது நோய்களை கொண்டு வருவதோடு, ஆண்மையையும் பதம் பார்த்து விடுகிறது.

இந்த நிலையில் வெறும் அஞ்சு ரூபாய் செலவில் நீண்ட நேரம் விரைப்புத்தன்மையை பெறலாம் என்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அந்த பொருள்தான் ஏலக்காய். வயாக்ராவை விட அதிக சக்தி வாய்ந்ததாம் இந்த ஏலக்காய்

ஐந்து ரூபாய்க்கு ஏலக்காய் வாங்கி அதை பொடி செய்து டீயுடன் சேர்த்து குடித்தால் போதும், நரம்புகள் வலுப்படும் என்றும் அதே ஏலக்காய் தூளை தேனுடன், கலந்து, சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கும் என்றும் நரம்புகள் நன்கு வலிமை அடையும் என்பது ஆராய்ச்சி மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே படுக்கையில் கில்லியாக செயல்பட வைக்கும் இந்த ஏலக்காயை அனைவரும் பயன்படுத்தி இன்பமான குடும்ப உறவை பெறுங்கள் என்று அறிவுறுத்தப்படுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதாம்பத்திய வாழ்வில் நிம்மதி இல்லையா? உங்கள் வயதை பொறுத்து உடலுறவு வைத்து கொள்ள சிறந்த நேரம் எது?
Next article5 மாத குழந்தையின் வாயில் உயிருள்ள மீனைப் போட்ட தாய்! ஏன்னு கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க!