2 நாட்களில் அதிசயம் நடக்கும்!அசிங்கமா தொங்கும் தொப்பையை மிக விரைவாக கரைக்க எழுந்தவுடன் இதை குடிக்கவும்!

0
1978

2 நாட்களில் அதிசயம் நடக்கும்!அசிங்கமா தொங்கும் தொப்பையை மிக விரைவாக கரைக்க எழுந்தவுடன் இதை குடிக்கவும்!

உங்களுக்கு இருக்கும் தொப்பையால் குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதில் மிகுந்த சிரமத்தை உணர்கிறீர்களா? இதனை குறைக்க எவ்வளவு முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லையா? அப்படியெனில் இக்கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

பொதுவாக வயிற்றில் கெட்ட கொழுப்புக்கள் மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியவையாக இருக்கும். அதிலும் உங்கள் வயிறு பானை போன்று வீங்கி காணப்பட்டால், இதய நோய், இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பக்கவாதம் போன்றவை வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் உள்ளது.

எனவே தொப்பை வர ஆரம்பித்தால் அதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். இங்கு உங்களுக்கு பெரும் இடையூறை விளைவிக்கும் தொப்பையை வேகமாக குறைக்க சில எளிய ரகசியம் உண்டு.

பாகற்காய் மற்றும் எலுமிச்சை சாறு
தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமானால், காலையில் ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸைக் குடிக்க வேண்டும். இது கசப்பாக இருந்தாலும், தொப்பையால் உயிரை விடுவதற்கு பதிலாக இது எவ்வளவோ மேல்.

வேண்டுமானால், பாகற்காய் ஜூஸ் உடன், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 சிட்டிகை மிளகுத் தூள் மற்றும் ப்ளாக் சால்ட் சேர்த்து கலந்து குடிக்கலாம்.

இதனால் அந்த ஜூஸில் உள்ள சக்தி வாய்ந்த உட்பொருட்கள், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களைக் கரைத்து, செரிமானத்தை மேம்படுத்தி, உடல் எடை வேகமாக குறைய உதவும். இரண்டு நாட்களில் மாற்றத்தை உணர முடியும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: