விராட் கோலிக்கு இப்படி ஒரு மச்சினிச்சி இருக்காங்களா.! அனுஷ்கா சர்மா மாதிரியே இருக்கும் இளம்பெண்! வைரலாகும் புகைப்படம்!

0

கடந்த 2017 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் அனுஸ்கா சர்மா மற்றும் அவரது காதலி பாலிவுட் நடிகை அனுஸ்கா சர்மா ஆகியோர்க்கு இத்தாலியில் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் இந்தியாவின் சினிமா மற்றும் கிரிக்கெட் துறையில் மிகச்சிறந்த நபர்கள் ஆவார்.

இந்தி சினிமாவில் அனுஷ்கா ஷர்மாவால் தற்போது அமெரிக்க பாடகி ஜூலியா மைக்கேல்ஸ் திடீரென டிரெண்ட் ஆகத் தொடங்கினார். காரணம் என்ன தெரியுமா? இன்ஸ்டாகிராமில் இவர் ஒரு போட்டோவை பதிவிட நம் இந்தியர்கள் பலரும் ‘நீங்க பார்க்க அப்படியே அனுஷ்கா ஷர்மா மாதிரி இருக்கீங்க’ என்று கமெண்ட்களை கொட்டியுள்ளனர்.

இது மட்டுமல்லாமல் அனுஷ்கா ஷர்மா, விராட் கோலியையும் தொடர்ந்து டேக் செய்தும் உள்ளனர். இது அப்படியே மற்ற சமூக வலைதளங்களிலும் வைரலாகப் பரவியது. மீம்ஸ், வீடியோ என இது தொடர்பான விஷயங்கள் அனைத்தும் லைக்ஸை அள்ளின. இதைக் கவனித்த ஜூலியா மைக்கேல்ஸ் ட்விட்டரில் தற்போது ஒரு ட்வீட்டை பதிவுசெய்துள்ளார்.

அதில் ‘நம்ம உண்மையிலேயே இரட்டையர்கள்தான் போல’ எனக் கலகலத்துள்ளார் அவர். இதற்கு அனுஷ்கா ஷர்மா ஜாலியாக பதிலும் அளித்துள்ளார். `ஆமா, உங்களையும் மீதி இருக்குற அந்த 5 பேரையும் தான் இவ்வளவு நாளா தேடிட்டு இருந்தேன்’ என ட்வீட் செய்துள்ளார். இப்படி இவர்கள் பேசிக்கொள்ள இப்போது இது வைரலாகி உள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை!காதலித்து ஏமாற்றிய சூர்யா!
Next article16 வயதில் தொழிலதிபராக மாறும் பிரபல நடிகையின் மகள்! குவியும் வாழ்த்துக்கள்!