விரல் நுனி பற்றி அறியப்படாத உண்மைகள்!

0

மனிதனுக்கு விரல் நுனியின் மகத்துவம் தெரிவதில்லை. விரல் நுனியை மிக சாதாரணமாக நினைக்கிறார்கள். ஆனால் அந்த விரல் நுனியை மட்டுமே நம்பி தினமும் பல காரியங்கள் நாம் செய்து வருகிறோம்.

விரல் முனை எலும்பு நகத்தின் நுனி வரை நீளுவதில்லை. கிட்டத்தட்ட நகத்தின் பாதி பகுதியில் அது நின்று விடுகின்றது.அந்த எலும்புக்கு மேல் பகுதியில் தான் குஷன் போன்ற திசுக்கள் உள்ளன. இவற்றின் தனித்தன்மையால் தான் நாம் வேகமாக பணத்தினை எண்ண முடிகிறது.

ஒவ்வொரு விரல் நுனியும் உணர்ச்சி மிகுந்தவைதான். இவற்றில் மிக அதிகமான இரத்த ஓட்டம் உண்டு. அதனால் தான் இரத்த பரிசோதனைக்கு பல நேரங்களில் விரல் நுனியில் இருந்தே இரத்தம் எடுக்கிறார்கள் தவிர உணர்வு நரம்புகளும் இங்கு குவிந்துள்ளன. எனவே விரல் நுனி இன்றியமையாதது என்பது புரிகின்றதல்லவா???

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபுற்று நோய் செல்களை அழிக்கும் புதிய சிகிச்சை முறை ஆய்வின் முடிவில் கண்டுபிடிப்பு !
Next articleஇந்த பூக்களை 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து சாப்பிட்டால்!