விஜய் ரசிகர்களுக்கு சந்தோசமான‌ செய்தி இதோ! சர்கார் டீசர் தேதி வெளிவந்தது!

0
242

சர்கார் தளபதி நடிப்பில் எல்லோரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, ராதாரவி வில்லனாக நடித்துள்ளார்.

இப்படம் நிகழ்கால அரசியல் குறித்து மிக விரிவாக பேசும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் கூட இசை வெளியீட்டு விழாவில் விஜய் அரசியல் குறித்து தீவிரமாக பேசினார்.

இந்நிலையில் சர்கார் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது. எல்லோரும் தற்போது எதிர்ப்பார்த்து காத்திருப்பது சர்கார் டீசருக்கு தான்.

அதை சன் நிறுவனமே தற்போது வெளியிட்டுள்ளது.ஆம், சர்கார் அக்டோபர் 19ம் தேதி வெளிவரவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர், பிறகு என்ன கொண்டாட்டத்திற்கு ரெடியாகுங்கள்…

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: