விஜய்யின் ஹிட் பாடலுக்கு மாஸ் நடனம் போட்ட பிக்பாஸ் தர்ஷன்- இதுவரை பார்த்திராத வீடியோ !

0

பிக்பாஸ் 3 மிகவும் பரபரப்பாக ஆரம்பித்து இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. பிக்பாஸ் சீசன் 3ல் எல்லோருக்கும் பிடித்த போட்டியாளராக தர்ஷன் இருந்தார்.

பெரும்பாலான பிக்பாஸ் ரசிகர்கள் தர்ஷன் தான் கண்டிப்பாக வெற்றியாளராக வருவார் என்று எதிர்பார்க்க திடீர் என்று தர்ஷன் போட்டியில் இருந்து விலக எல்லோரும் அதிர்ச்சி ஆனார்கள்.

பொதுவாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வருபவர்களுக்கு பட வாய்ப்பு கிடைப்பதுண்டு. தர்ஷனுக்கு என்ன பட வாய்ப்பு கிடைத்தது என்று இன்னும் தெளிவாக தெரியவில்லை.

தற்போது தளபதி விஜய் பாடல் ஒன்றுக்கு தர்ஷன் நடனம் ஆடும் வீடியோ ஒன்று பயங்கர ட்ரெண்டிங்கில் போய்க்கொண்டிருக்கிறது. அந்த வீடியோ காட்சி இதோ,

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article7ம் எண்ணில் பிறந்தவர்களின் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020 : சனியால் அடிக்க போகும் ஜாக்பாட் உங்க ராசிக்குதான் !
Next articleஅட்டகாசமான நியூலுக்கில் அஜித்! வைரலாகும் புகைப்படங்கள் !