விக்னேஷ் சிவனை கோபமாக திட்டும் தனுஷ் ரசிகர்கள் !

0
535

நடிகர் தனுஷ் ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திட்டி வருகின்றனர்.விக்னேஷ் சிவன் போடா போடி என்ற தோல்வி படத்தை இயக்கிய பிறகு, அவரை நம்பி அடுத்து நானும் ரௌடி தான் படத்தை தயாரித்தார் நடிகர் தனுஷ்.

அந்த படம் வந்து நான்கு வருடங்கள் முடிந்ததை கொண்டாடும் விதமாக ட்விட்டரில் விக்னேஷ் சிவன் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் படத்தை வாங்கி வெளியிட்ட லைகா நிறுவனம் வரை அனைவருக்கும் நன்றி கூறிவிட்டார். ஆனால் படத்தை தயாரித்த தனுஷ் பெயரை எங்கும் குறிப்பிடவில்லை.

இதனால் கோபமான தனுஷ் ரசிகர்கள், நன்றி மறைந்தவர் விக்னேஷ் சிவன் என ட்விட்டரில் திட்டி வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமுகத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி முகத்தை ஜொலிக்க வைக்கும் அசத்தல் டிப்ஸ் இதோ!
Next articleபாலியல் அடிமைகளாக 240 பெண்கள்! வெளிச்சத்துக்கு வந்த தகவல் !