குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்க வீட்டில் இந்த 3 சிலைகளை வைத்திருந்தால் போதும்!

0
2795

பெரும்பாலான இந்துக்களின் வீடுகளில் உள்ள பூஜை அறைகளும் பல தெய்வ சிலைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் வீட்டு பூஜை அறையில் இந்த 3 தெய்வ சிலைகளை வைத்திருப்பதன் மூலம், வீட்டில் உள்ள பணப்பிரச்சனை நீங்கி, குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

மஞ்சளால் ஆன விநாயகர் சிலை
மஞ்சள் அல்லது தங்க முலாம் பூசப்பட்ட விநாயகர் சிலையை வைத்திருந்தால், வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்கள் நீங்கும்.

வீட்டில் உள்ள மஞ்சள் பொடியை நீர் சேர்த்து கலந்து, விநாயகர் சிலையை செய்தும் பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம்.

மரத்தால் ஆன விநாயகர் சிலை
ஆல மரம், மா மரம் அல்லது வேப்ப மர மரத்தாலான விநாயகர் சிலையை பூஜை அறையில் வைத்திருப்பது மிகவும் நல்லது.

இந்த வகையிலான தெய்வ சிலை, வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, சந்தோஷமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

சிவனின் சிலை
பூஜை அறையில் ஒரே ஒரு சிவனின் சிலை தான் இருக்க வேண்டும். ஒன்றிற்கு மேற்பட்ட சிவனின் சிலைகள் பூஜை அறையில் இருந்தால், அது வீட்டில் பிரச்சனைகளுக்கு தான் வழிவகுக்கும். எனவே ஒரே ஒரு சிவனின் சிலையை மட்டும் வைத்து வணங்குங்கள்.

குறிப்பு
சிவனின் சிலையை வைப்பதாக இருந்தால், அது சிவபெருமான் தியானம் செய்வது போன்றதை தான் வைத்திருக்க வேண்டுமே தவிர, நடனம் ஆடுவது போன்று வைத்திருக்கக்கூடாது.

வீட்டில் நடராஜன் சிலையை வைத்திருப்பதை தவிர்த்திடுங்கள். இது ஒருவரது மனதில் உள்ள கோபத்தை அதிகரித்து, வீட்டில் அமைதியை பாதிக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: