இந்த‌‌ மாதத்தில் பிறந்தவர்கள் இந்த‌ மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்தால் அதிர்ஷ்ம்!

0

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் எந்த மாதத்தில் பிறந்தவர்கள் எந்த மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பது பற்றிக் கூறுகிறது.

சித்திரை மாதம் – ஆவணி மற்றும் மார்கழி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

வைகாசி மாதம் – புரட்டாசி மற்றும் தை மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

ஆனி மாதம் – ஐப்பசி மற்றும் மாசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

ஆடி மாதம் – கார்த்திகை மற்றும் பங்குனி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

ஆவணி மாதம் – மார்கழி மற்றும் சித்திரை மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

புரட்டாசி மாதம் – தை மற்றும் வைகாசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

ஐப்பசி மாதம் – சித்திரை, வைகாசி மற்றும் ஆனி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

கார்த்திகை மாதம் – சித்திரை, வைகாசி, ஆடி மற்றும் பங்குனி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

மார்கழி மாதம் – சித்திரை, ஆனி, ஆவணி, பங்குனி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

தை மாதம் – வைகாசி, ஆடி, புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

மாசி மாதம் – ஆனி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

பங்குனி மாதம் – ஆடி, புரட்டாசி, கார்த்திகை, மார்கழி மற்றும் பங்குனி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவெங்காயத்தை நாள்தோறும் பச்சையாக சாப்பிட்டால் நிகழும் அதிசயம்!
Next articleஐஸ்கட்டியை நாள்தோறும் 2 நிமிடம் இப்படி பயன்படுத்திப்பாருங்கள் தீராத தலைவலி மற்றும் முகப்பரு என்பன ஓடிவிடும் !