வாரக்கடைசியில் இப்படித்தான்! அரைகுறை ஆடையில் யாஷிகா ஆனந்த் வெளியிட்ட ஹாட் போட்டோ!

0
433

நடிகை யாஷிகா ஆனந்தை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க வாய்ப்பில்லை. இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்த அவர், அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அதிலும் அவர் அரைகுறை ஆடையுடன் சுற்றியது பெரிய சர்ச்சை ஆனது. பலரும் அவருக்கு எதிர்ப்புதெரிவித்தனர். தற்போது யாஷிகா ஒரு புதிய அடல்ட் சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் யாஷிகா இன்ஸ்டாகிராமில் அரைகுறை ஆடையுடன் புதிய போட்டோ வெளியிட்டு அனைவரையும் சூடேற்றியுள்ளார். ‘வாரக்கடைசியில் இப்படித்தான்’ என்று வேறு அதில் அவர்குறிப்பிட்டுள்ளார் .

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅம்பலமான பாகிஸ்தானின் உண்மை முகம்!
Next articleநடுவர்களை கதி கலங்க வைத்த இந்திய சிறுவனுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த இன்ப அதிர்ச்சி! பல லட்சம் பார்வையாளர்களை ஈர்த்த காட்சி!