பல்களிலுள்ள மஞ்சள் நிற காவிகளை போக்க நேச்சுரல் டூத் பேஸ்ட் தயாரிப்பது எப்படி தெரியுமா?

0
3699

ஒருவருக்கு வாய் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது. வாயில் பிரச்சனைகள் இருந்தாலே, உடலில் பிரச்சனைகளின் அளவு அதிகரிக்கும். சொல்லப்போனால் வாய் ஆரோக்கியம் மோசமாக இருந்தால், இதய நோய், பக்கவாதம், சுவாச பிரச்சனைகள் மற்றும் டிமென்ஷியா போன்றவை வரும் வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

ஆனால் தற்போது விற்கப்படும் டூத் பேஸ்ட்களில் தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் அமிகம் உள்ளது. இதுவே உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். எனவே வாயில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் போக்கும் நேச்சுரல் டூத் பேஸ்ட் குறித்து கொடுத்துள்ளது. அதைப் படித்து செய்து பயன்படுத்தி நன்மைப் பெறுங்கள்.

தேவையான பொருட்கள்:

தேங்காய் எண்ணெய் – 1/2 கப்

எலுமிச்சை அல்லது புதினா எண்ணெய் – 15-30

துளிகள் பேக்கிங் சோடா – 2-3 ஸ்பூன்

செய்முறை:

முதலில் அனைத்து பொருட்களையும் ஒரு பௌலில் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்போது டூத் பேஸ்ட் தயார்.

எப்படி பயன்படுத்துவது?

தயாரித்து வைத்துள்ள கலவையை, சாதாரண டூத் பேஸ்ட் பயன்படுத்துவது போன்றே பயன்படுத்த வேண்டும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயைக் கொண்டு ஆயில் புல்லிங் செய்து வந்தாலும், வாயில் உள்ள பிரச்சனைகள் நீங்கும்.

பயன்படுத்தும் முறை

வாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி, 20 நிமிடம் கொப்பளித்து, பின் வாயைக் கழுவ வேண்டும். இதனால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, வாய் புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

குறிப்பு

இன்னும் சிறப்பான பலன் கிடைக்க, தினமும் இரண்டு வேளை தேங்காய் எண்ணெயால் வாயைக் கொப்பளியுங்கள்.ஒருவருக்கு வாய் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது. வாயில் பிரச்சனைகள் இருந்தாலே, உடலில் பிரச்சனைகளின் அளவு அதிகரிக்கும். சொல்லப்போனால் வாய் ஆரோக்கியம் மோசமாக இருந்தால், இதய நோய், பக்கவாதம், சுவாச பிரச்சனைகள் மற்றும் டிமென்ஷியா போன்றவை வரும் வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

ஆனால் தற்போது விற்கப்படும் டூத் பேஸ்ட்களில் தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் அமிகம் உள்ளது. இதுவே உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். எனவே வாயில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் போக்கும் நேச்சுரல் டூத் பேஸ்ட் குறித்து கொடுத்துள்ளது. அதைப் படித்து செய்து பயன்படுத்தி நன்மைப் பெறுங்கள்.

தேவையான பொருட்கள்:

தேங்காய் எண்ணெய் – 1/2 கப்

எலுமிச்சை அல்லது புதினா எண்ணெய் – 15-30

துளிகள் பேக்கிங் சோடா – 2-3 ஸ்பூன்

செய்முறை:

முதலில் அனைத்து பொருட்களையும் ஒரு பௌலில் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்போது டூத் பேஸ்ட் தயார்.

எப்படி பயன்படுத்துவது?

தயாரித்து வைத்துள்ள கலவையை, சாதாரண டூத் பேஸ்ட் பயன்படுத்துவது போன்றே பயன்படுத்த வேண்டும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயைக் கொண்டு ஆயில் புல்லிங் செய்து வந்தாலும், வாயில் உள்ள பிரச்சனைகள் நீங்கும்.

பயன்படுத்தும் முறை

வாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி, 20 நிமிடம் கொப்பளித்து, பின் வாயைக் கழுவ வேண்டும். இதனால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, வாய் புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

குறிப்பு

இன்னும் சிறப்பான பலன் கிடைக்க, தினமும் இரண்டு வேளை தேங்காய் எண்ணெயால் வாயைக் கொப்பளியுங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: