வாயில் பீடியுடன் மேலாடை இல்லாமல் போட்டோவுக்கு போஸ் கொடுத்த பிரபல நடிகை..!

0

சமீப காலமாக பாலிவுட் நடிகையும் மாடல் அழகியுமான பூனம் பாண்டே அரைநிர்வாண புகைபடங்கள் மூலமும் சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை பதிவிட்டதன் மூலமும் இந்திய ரசிகர்களிடன் அதிகளவில் பேசப்பட்டு வருகிறார்.

இந்தியில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான நாசா என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் நடிகையாகவும் வளம் வர துவங்கினார். அதன் பின்னர் பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் ஆணுறை குறித்து சந்தேகத்தை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பினார். இந்நிலையில் சமீபத்தில் படு கவர்ச்சியான ஆடையில் அரை நிர்வாண புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை பூனம் பாண்டே ஜாக்கெட் அணியாமல் அரைகுறையான புடவையில் வாயில் பீடியுடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அனைவரும் பூனம் பாண்டேவை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Previous articleதலையில் அடித்துக்கொண்ட சின்மயி! புது சர்ச்சை! உலகின் முதல் மொழிக்கு ஏன் இந்த சோதனை!
Next articleஐரோப்பிய நாட்டின் அதிரடி முடிவு! 3 குழந்தைகள் பெற்றால் இலவச நிலம்!