வாட்ஸ் அப்பில் அடுத்தடுத்து வெளியான ஆபாச படங்கள்! ஆடிப்போன பெண்கள் – நடந்தது என்ன??

0
828

இந்தியாவில் ஆபாச படங்கள் குறித்த இணையதளங்கள் பல முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளிநாடுகளில் ஆபாச படங்கள் எடுப்பது ஒரு தொழிலாக இருந்த வருகிறது. இது குறித்த வீடியோக்கள் சிலருக்கு முகம் சுளிப்பாகவும் இருக்கும்.

கேரளாவின் திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கென ஒரு பிரத்யேக வாட்ஸ் அப் குழு இருக்கிறது. நம்மள் சகாக்கள் என்ற இந்த குழுவில் ஊழியர்களின் செயல்பாடுகள், தீர்வுகள், கூட்டங்கள் என அலுவலக தகவல் பகிரப்படுகிறது.

இக்குழுவில் அட்மினாக இருக்கும் சங்கதலைவர் , நிர்வாகிகளுடன் குழுவில் விவாதித்துக்கொண்டிருந்த நேரத்தில் அடுத்தடுத்த ஆபாச படங்கள் அந்த வாட்ஸ் அப் குழுவில் வெளியானது.

இதனால் அக்குழுவில் இருந்த பெண் ஊழியர்கள் அதிர்ச்சியாகினர். மேலும் இதுகுறித்து மேலதிகாரியிடமும், குரூப் அட்மினிடமும் புகார் அளித்தனர் பின்னர் தான் அட்மினுக்கு நடந்தது என்ன என தெரியவந்தது. இதனால் இவர் உடனே நடவடிக்கை எடுப்பதாகவும் அப்படங்களை நீக்குவதாக கூறியுள்ளார்.

பின் வீடியோக்களை போஸ்ட் செய்த அதிகாரிக்கு போன் செய்துள்ளார். ஆனால் போன் அழைப்பு எடுக்கப்படவில்லை. இதுகுறித்த விசாரணையில் அவர் உறுப்பிரான அந்த அதிகாரியின் செல்போன் தொலைந்து போயுள்ளது. அதை எடுத்தவர் தான் இப்படி ஆபாச படங்களை பதிவிட்டது என கூறியுள்ளார்.

ஆனால் தொலைந்து போனதாக சொல்லப்பட்ட செல்போன் அடுத்த நாளே போன் அந்த அதிகாரியிடம் இருந்ததை கண்ஃபு அதிர்ச்சியாகினர். அந்த நபரை காப்பாற்றுவதற்காக தான் குரூப் அட்மின் தவறான தகவலை கொடுத்ததது தெரியவந்தது. இதனால் உயர் அதிகாரிகள் அட்மின் பொறுப்பில் இருந்து சங்கத்தலைவரை நீக்கியுள்ளனர். மேலும் அனைவரும் குழுவை விட்டு வெளியேறியுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிரபல சீரியல் நடிகை சாலை விபத்தில் மரணம்..! சோகத்தில் திரைத்துரையினர்!
Next articleஇன்றைய ராசிப்பலன் – 21.07.2019 ஞாயிற்றுக்கிழமை !