வயிறு வலியால் நோய்வாய்பட்ட‌ 6 வயது சிறுவன் வயிற்றில் இருந்தது என்ன! பெற்றோர்களே அக்கறையாக இருங்கள்!

0
6640

சீனாவில் 6 வயது பள்ளிச் சிறுவன் வயிற்றில் 60க்கும் மேற்பட்ட காந்த குண்டுகள் கிடந்ததைக் கண்டு மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குறித்த சிறுவன் வயிறு வலியால் துடித்ததையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்து பார்த்தனர். அங்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது அவரது வயிற்றில் காந்த குண்டுகள் கொத்தாக இருப்பது தெரியவந்துள்ளது.

விளையாட்டு பொருட்களில் இருந்ததை எடுத்து அந்த சிறுவன் விழுங்கியிருப்பதாக கூறப்படுகின்றது. சுமார் 3 மணி நேரம் அறுவைசிகிச்சைக்குப் பின்பு சிறுவனின் வயிற்றிலிருந்து 60க்கும் மேற்பட்ட காந்த குண்டுகள் வெற்றிகரமாக நீக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவெந்நீர் (சுடுநீர்) சிகிச்சை.
Next articleஇந்த திகதியில் மட்டும் திருமணம் பண்ணிடாதீங்க அடிக்கடி வாக்குவாதங்களும் பிரச்னைகளும் ஏற்படுமாம்!