வசமாக மாட்டிய ஆர்யா! ஈழத்து பெண்ணின் மறு பக்கம் அம்பலம்! சர்ச்சையை கிளப்பும் மோசமான புகைப்படம்!

0
621

நடிகர் ஆர்யாவிற்கு 35 வயதை தாண்டியும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இதற்காக தற்போது முயற்சிகள் எடுத்து வருகிறார்.

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் வெற்றியாளரை திருமணம் செய்வதாகவும் அறிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளரில் சுசானா தான் முதல் இடத்தில் இருப்பதாக நேற்று முன்தினம் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது, சுசானாவின் புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதை பார்த்த சமூகவாசிகள் ஈழத்து பெண் சுசானா இப்படிப்பட்டவரா என்று திட்டி வருகின்றனர்.

கனடாவில் சுசானா இருக்கும் போது ஞாயிற்று கிழமைகளில் ஆண் தோழர்களுடன் ஊர் சுற்றுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: