லிப்டில் பயணிக்கும் பெண் பிள்ளை! லிப்ட் ஆப்ரேட்டர் செய்யும் காரித்தைப் பாருங்கள் ! இவர்களை என்ன தான் செய்வது?

0
370

நாளுக்கு நாள் பெண் பிள்ளைகளுக்கு நடக்கும் கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. கடந்த சிலதினங்களுக்கு முன்பு சென்னையில் மாற்றுத்திறனாளிக்கு நிகழ்ந்த கொடுமையினால் நாடே அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.

பெண்பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் தனது குழந்தைகளை வெளியே அனுப்புவதற்கு பயந்து நடுங்கும் காலம் வந்துவிட்டது.

இங்கு பெண்குழந்தைகளை நீங்கள் எவ்வளவு பத்திரமாக பார்க்கவேண்டும் என்பதை காணொளியில் காணலாம். லிப்டில் பயணிக்கும் பெண்குழந்தை தான் இரங்கும் இடத்திற்கு வந்த போது இரங்க நினைத்த தருணத்தில் லிப்ட் ஆப்ரேட்டர் செய்யும் காரித்தைப் பாருங்கள்.!

லிப்டில் பயணிக்கும் பெண் பிள்ளை! லிப்ட் ஆப்ரேட்டர் செய்யும் காரித்தைப் பாருங்கள் !

லிப்டில் பயணிக்கும் பெண் பிள்ளை! லிப்ட் ஆப்ரேட்டர் செய்யும் காரித்தைப் பாருங்கள் ! இவர்களை என்ன தான் செய்வது?

Posted by தமிழ் பித்தன் on Thursday, July 19, 2018

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: