ரைசாவை திட்டும் ரசிகர்கள்! நீங்க டேற்ரிங் பண்றதுக்கு எங்க ஊரு பேரை கேவலப்படுதாதிங்க!

0
768

ரைசாவை திட்டும் ரசிகர்கள்! நீங்க டேற்ரிங் பண்றதுக்கு எங்க ஊரு பேரை கேவலப்படுதாதிங்க!

விஜய் ரிவியில் ஒலி பறப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா மற்றும் ஹரிஷ் கல்யாணும் சேர்ந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார்கள். அதற்கு பின் ஹரிஷ் கல்யாண் நடித்த தனுசு ராசி நேயர்களே படத்தில் கவுரவத் தோற்றத்தில் வந்தார் ரைசா. இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருந்தாலும் நிஜத்தில் இருவரும் நல்ல நண்பர்களாக உள்ளனர்.

ரைசா, ஹரிஷ் ஜோடி சூப்பர் ஜோடி என்று ரசிகர்கள் கூறி வரும் நிலையில் அவர் ஒரு ட்வீட் போட்டுள்ளார். தமிழகத்தை மகிழ்ச்சிபடுத்த நான் ஹரிஷ் கல்யாணை டேட் செய்யத் துவங்க வேண்டும். நான் இதற்கு முன்பு இப்படி செய்தது இல்லை. எப்படி டேட் செய்வது என்றும் தெரியாது. ஒருவரிடம் எப்படி கேட்பது.? என்று ட்வீட் செய்துள்ளார் ரைசா.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article40 வயதில் இரண்டாவது திருமணம் செய்த நடிகை ஊர்வசியின் பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா?
Next articleபிக்பாஸ் நடிகை ரித்விகாவுக்கு தமிழ் நடிகர் ஒருவர் மீது கிரஷ் உள்ளதாம்! யாரென தெரிந்தால் சாக் அகிடுவீங்க!