சீன ராஜாக்கள் இந்த பழத்தை தான் ராணிகளுக்கு கொடுப்பாங்களாம்! ரகசியம் என்ன‌ தெரியுமா?

0

சீன ராஜாக்கள் இந்த பழத்தை தான் ராணிகளுக்கு கொடுப்பாங்களாம்! ரகசியம் என்ன‌ தெரியுமா?

ஒவ்வொரு நாட்டினருக்கும் உயிர் மூச்சு போல கடைப்பிடிக்கப்படும் ஒரு பாரம்பரியம் உண்டென்பது அக்காலத்தில் ராஜ வம்சத்தினர் அன்றைய காலகட்டத்தில் பாரம்பரியத்தை தாம் மட்டுமன்றி தம் நாட்டு மக்களையும் பெரிதும் மதித்து வாழும்படி பணித்திருந்தது யாவரும் அறிந்த ஒன்றே. இந்தவகையிலேயே கவிஞர்கள் அரசரை பற்றி புகழ்ந்து கவிதை பாடி பொன்னும் பொருளும் பெற்றுச் சென்றுள்ளனர்.

இந்த வழியில் பண்டைய காலத்தில் சீனாவில் சற்று வித்தியாசமாக ராஜாக்கள் ராணிகளுக்கும் ராணிகள் ராஜாக்களுக்கும் ஒரு பழத்தை பரிசாக கொடுப்பார்களாம். அட அப்படி என்னதான் இருக்கு அந்த பழத்தில? நீங்களும் தெரிந்து கொள்ளணுமா?

சிறிய வகை பழங்களில் ஒன்றாகவும், பலவித மருத்துவ குணங்கள் நிறைந்ததும், சீனர்களால் தங்களது மருத்துவத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படுவதும், எமது உடலில் ஏற்படுகின்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வாகவும் அமையக் கூடிய குட்டி பழமான லிச்சிப் பழத்தில் பெரிய பெரிய அற்புதங்களெல்லாம் ஒளிந்துள்ளது உங்களுக்கு தெரியுமா?

நான்னு லிச்சி பழம் மற்றும் பாதி வாழைப்பழத்தை நன்கு அரைத்து பெறப்பட்ட பேஸ்டை வாரத்திற்கு இரு முறை முகத்தில் எல்லா இடங்களிலும் பூசி மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி வரும் போது சீனர்களை போல நீங்கள் என்றுமே இளமையாகவும் நீண்ட ஆயுளுடன் வாழமுடியும்.

குறைந்த கலோரிகள் கொண்ட லிச்சி பழத்தை உங்களின் உணவில் சேர்த்து கொள்ளும் போது உங்கள் உடல் அதிகரிப்பது தவிர்க்கப்படும்.

லிச்சி பழத்தை சாப்பிடும் போது இதில் புற்றநோய் செல்களை வளர விடாமல் தடுக்கும் ஆற்றல் அதிகமாக உள்ளதனால், புற்றுநோய் அபாயத்தில் இருந்தும் தப்பித்து கொள்ள முடியும்.

இந்த லிச்சி பழத்திலுள்ள அளவுக்கதிகமான வைட்டமின் சி முடி மயிர்க்கால்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடியை நன்கு வளர செய்து முடிகொட்டும் பிரச்சினைக்கு தீர்வாக அமைகின்றது.

இப்பழத்தை டீ போட்டு குடிக்கும் போது அது சரும நோய்களை குணமாக்குவதுடன், வயிற்று போக்கு, வயிற்று வலி மற்றும் குடல் பிரச்சினைகள் அனைத்தையுமே குணமாக்குவதனால் சீனர்களால் இப்பழம் பெருமளவில் டீ போட்டு குடிக்கப்படுகின்றது.

தினமும் ஏழு லிச்சியையும் 2 கரண்டி கற்றாழை ஜெல்லையும் நன்றாக அரிது தலையில் ஒவ்வொரு அடுக்காக பிரித்து தடவி, 20 நிமிடங்கள் கழித்து தலையை அலசி வரும் போது முடி கொட்டும் பிரச்சினை நீங்கும்.

இனி இவ்லிச்சி பழத்தை பரிசாக கொடுக்கும் முறைமை உருவானதன் பின்னணியை நோக்குவோம்.

சீனாவின் தங் மிஞ்காங் எனும் அரசருக்கு யாங் எனும் பெண்ணின் மீது உருவான அளவற்ற அன்புடனான அதிக காதலில், இந்த ராணிக்கு லிச்சி பழம் என்றால் ரொம்ப பிடிக்கும் எனவும், ஒரு நாள் இந்த லிச்சி பழத்தை சாப்பிட வேண்டும் எனவும் ராணி விருப்பம் தெரிவிக்க, சற்றும் தாமதிக்காமல் ராஜா தனது சேவகர்களை அந்த பழத்தை கொண்டு வரும்படி ஆணையிட்டார்.

எனினும், தனது ராஜாங்கம் முழுவதும் தேடிய சேவகர்கள் எங்கு தேடியும் லிச்சி பழம் கிடைக்கவில்லை என மன்னரிடம் கூறிய போது மன்னரின் அளவற்ற அன்பிற்குரிய ராணிக்கு எப்படியாவது எந்த பழத்தை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் எங்காவது சென்று கொண்டு வாருங்கள் என்று அவர் கூறினார்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇயற்கை முறையில் கருத்தடையை அடைய விரும்பும் தம்பதியர் இந்த முறைகளை செய்துபாருங்கள்!
Next articleதொப்பையே இல்லாமல் ஜப்பானியர்கள் இப்படி ஒல்லியாகவும், அதிக ஆயுளுடன் இருக்க காரணம் என்ன? நீங்களும் பின்பற்றுங்கள்!