ரஜினியின் “பேட்ட” படத்தில் அசத்திய மாளவிகா மோகன் வெளியிட்ட ஹாட் போட்டோ சூட் ! தளபதி64 இவருக்குதானாம் !

0
659

ரஜினியின் “பேட்ட” படத்தில் அசத்திய மாளவிகா மோகன் வெளியிட்ட ஹாட் போட்டோ சூட் ! தளபதி64 இவருக்குதானாம் !

ரஜினியின் பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக ஹோம்லி லுக்கில் ரசிகர்களை கவர்ந்த நடிகை மாளவிகா மோகன் திடீரென கவர்ச்சி புயலாக அவதாரம் எடுத்துள்ளார். இந்தி, மையாளம் என பல படங்களில் அசத்திவரும் மாளவிகா மோகன் படவாய்ப்புகளுக்காக‌ ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.இதன் மூலம் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி64 பட வாய்பை பெற்றார். தற்போது இது தான் என்னுடைய பேவரைட் கலர் என்று பிங்க் நிறத்தில் உள்ள கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மாளவிகா மோகன் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகியது.

இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: