ரஜினிக்கு இது தேவையா! தமிழக ராணுவ வீரர் வெளியிட்டுள்ள வீடியோ! வைரலாகும் சரமாரி கேள்விகள்!

0
289

தமிழகத்தை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் தனது ஆதங்கத்தை அழகான முறையில் கொட்டி தீர்த்த வீடியோ வைரலாகி வருகிறது.

நாங்கள் மரணமடைந்தால் ஒட்டுமொத்த மக்களும் எங்கள் குடும்பத்தை பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் பணிக்கு செல்கிறோம்.

அங்கு எங்களின் நிலை தெரியுமா. அப்படியிருக்கையில் ஒரு வீடியோ போடுகிறார்கள், ரஜினி காலையில் நடைபயிற்சி செல்கிறாராம், இது எதுக்கு சார், இதனால் நாட்டுக்கு என்ன பிரயோஜனம்.

ஊடங்களையும், சினிமா நடிகர்களையும் தனது கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளார். சொல்லிக்கொடுத்து நடிக்கும் நடிகர்களுக்கு 300 அடியில் கட் அவுட் வைக்கும் இளைஞர்கள் உண்மையான ஹீரோக்களுக்கு என்ன செய்கிறார்கள் என ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: