ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி! மாறி மாறி பேசிய விஜய்!

0

தளபதி விஜய் தனக்கென்று பிரமாண்டமாக ரசிகர்களை வைத்திருப்பவர். இவர் நடிப்பில் இந்த தீபாவளிக்கு சர்கார் படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது, அப்போது படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறனை விஜய் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

ஆனால், ஒரு சில வருடங்களுக்கு முன்பு காவலன் படத்தின் ரிலிஸின் போது விஜய்யை இதே சன் நிறுவனம் வெறுப்பை தான் உமிழ்ந்தது.

ஆம், காவலன் படத்திற்கு ஒழுங்காக ப்ரோமோஷன் கூட செய்யவில்லை, இதுக்குறித்து ஜெயா தொலைக்காட்சியில் விஜய் அப்போது கொடுத்த பேட்டியில் ‘ஒரு தரப்பு(சன் டிவி) எனக்கு ஆதரவு தருவது இல்லையே’ என்று கமெண்ட் அடித்துள்ளார்.

அதை தற்போது குறிப்பிட்டு சில ரசிகர்கள் ‘என்ன மாறி மாறி பேசுகிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசாவகச்சேரியில் சிக்கிய நபர் யார்? யாழில் தனியாக செல்லும் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்து!
Next article60 நொடிகளில் மாரடைப்பை தடுக்க ஓர் அற்புத பானம்! மாரடைப்பின் போது செய்ய வேண்டியவை!