ரசிகர்கள்ளின் அதிர்ச்சி!பிரபல நடிகர் பாலசிங் மரணம்!

0
767

ரசிகர்கள்ளின் அதிர்ச்சி!பிரபல நடிகர் பாலசிங் மரணம்!

மேடை நாடகங்களில் நடிகராக வலம் வந்த பாலாசிங், நாசர் இயக்கத்தில் அவதாரம் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர நடிகராகவும், சில படங்களில் வில்லனாகவும் நடித்திருந்தார் பாலாசிங். 

புதுப்பேட்டை படத்தில் தாதாவாக மிரட்டியிருந்த பாலாசிங் கடைசியாக செல்வராகவன் இயக்கத்தில் வெளியான என் ஜிகே படத்திலும் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து மகாமுனி உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்த இவருக்கு மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 

அதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார் என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். 

இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அண்ணார் அவரது ஆன்மா சாந்தியடைய சினிஃபிளிக்ஸ் குழு மற்றும் வாசகர்கள் சார்பாக இறைவனை பிரத்திகிறோம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநடிகை சந்திரிகா வெளியிட்ட முரட்டு கவர்ச்சி புகைப்படம், சட்டையில் ஒரு பட்டனை கூட போடாமல் முரட்டு குத்து!
Next articleநியூரோடிக் அச்சத்தில் இருந்து விடுபட வழிகள்: