ரசிகர்களுக்கு ‌குளு குளு புகைப்படங்க‌ளை வெளியிட்டுள்ள ஸ்ரேயா.

0
120

ரசிகர்களுக்கு ‌குளு குளு புகைப்படங்க‌ளை வெளியிட்டுள்ள ஸ்ரேயா.

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா. சூப்பர் ஸ்டாரோடு ஜோடியாக நடித்த இவர் திருமணத்திற்கு பின்னரும் சில படங்களில் நடித்து வருகிறார்.

அந்தவகையில் ஊரடங்கினால் தனது வீடிலிருந்தபடி வீடு கூட்டுதல், பாத்திரம் கழுவுதல் ஆகிய வீடியோக்களை பதிவிட்டிருந்த ஸ்ரேயா ரசிகர்களுக்கு ‌குளு குளு புகைப்படங்க‌ளை வெளியிட்டு உள்ளார். தற்போது இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: