Home thatstamil one india tamil oneindia tamil ரசிகர்களுக்கு சூப்பர் தகவல்! சிம்புவின் திருமணத்திற்கு வந்தது க்ரீன் சிக்னல்!

ரசிகர்களுக்கு சூப்பர் தகவல்! சிம்புவின் திருமணத்திற்கு வந்தது க்ரீன் சிக்னல்!

0
431

சிம்பு தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். படம் ஓடுகிறதோ, இல்லையோ இவருக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டம் இவரை ஒரு போது கைவிட்டது இல்லை.

இந்நிலையில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வந்த செக்கச்சிவந்த வானம் மெகா ஹிட் ஆகியுள்ளது, சமீபத்தில் தான் இப்படத்தின் சக்சஸ் மீட் கூட நடத்தினார்கள்.

தற்போது டி.ஆர் ஒரு பேட்டியில் ‘சிம்பு என்னிடம் பெண் பார்க்க சொல்லிவிட்டார், நீங்களே ஒரு நல்ல பெண்ணை பாருங்கள் என்றார்.

அதற்காக நானும் பெண் தேடி வருகின்றேன், இனி கடவுள் தான் அந்த பெண்ணை காட்ட வேண்டும்’ என்று கூறியுள்ளார். பிறகு என்ன விரைவில் சிம்புவிற்கு டும் டும் டும் தான்

Previous articleபணிப்பெண் விமனம் பறப்பதற்கு முன் தவறி விழுந்த பரிதாபம்!
Next articleபுகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்! ஆடையில்லாமல் பரபரப்பை உண்டாக்கிய பிரபல நடிகை!