ரகசியம் உடைத்த நடிகை பூமிகா ! என்னுடைய இந்த உறுப்பை சிறியதாக்கி விடு என கடவுளிடம் வேண்டினேன் !

0
1786

ரகசியம் உடைத்த நடிகை பூமிகா ! என்னுடைய இந்த உறுப்பை சிறியதாக்கி விடு என கடவுளிடம் வேண்டினேன் !

ஒரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் பூமிகா. இவர் திருமணத்திற்கு பின் நடிப்பை ஓரங்கட்டி வைத்து விட்டார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க வந்துள்ளார்.

இவர் திருமணத்துக்குப் பின் நடித்த படம் ‘யூடர்ன்’. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது பல படங்களில் குணச்தித்ர வேடங்களில் நடித்தவர் நடித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் நீண்ட நாள் வெளியில் சொல்லாத ரகசியத்தை சொல்கிறேன்.

View this post on Instagram

Jab bhi milo kissi ae toh aise milo …. ki har taraf Gul e Rehan ho … jab jao waha se …. Toh har cheez mein , apki yaad ho ….

A post shared by Bhumika Chawla (@bhumika_chawla_t) on

இதுவரை எந்த பேட்டியிலும் நான் இதை சொன்னது கிடையாது. என்னுடைய அழகே என்னுடைய உதடு தான் என பலரும் கூறுவார்கள். ஆனால்,

என்னுடைய சிறு வயதில் என்னுடைய நண்பர்கள் என்னுடைய உதடு குண்டாக இருக்கின்றது என்று என்னை கிண்டல் செய்வார்கள்.

இதனால், கடவுளிடம் என்னுடைய உதடை சிறியதாக்கி விடு என வேண்டியிருக்கிறேன் என்று புன்னகை ததும்ப கூறியுள்ளார் பூமிகா.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆக்‌ஷன் படத்தில் இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை தமன்னா !
Next articleஉடல் சோர்வு, அலுப்பு, பலவீனம், மயக்கம் தீர்த்து உடலுக்கு சக்தியை தரும் கோதுமை கஞ்சியின் மகத்துவம் !