யூடியூபில் வைரலான நடிகையின் ஆபாச வீடியோ- நாயகி எடுத்த அதிரடி முடிவு!

0
575

நடிகைகள் சினிமாவில் படு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எந்த நேரத்தில் எப்படி இருந்து நமக்கு மோசமான நிகழ்வு நடக்கும் என்று சொல்ல முடியாது.

அப்படி ஒரு குறும்படத்தில் நடிக்க போய் பிரச்சனையில் சிக்கியுள்ளார் போஜ்பூரி நடிகை. உபேந்திர குமார் என்ற தயாரிப்பாளர் 28 வயது நாயகியை வைத்து ஒரு குறும்படம் இயக்கியுள்ளார். அந்த குறும்படத்தில் நாயகி துண்டு மட்டும் கட்டிக் கொண்டு வரும் காட்சியில் எதிர்ப்பாராத விதமாக ஆடை விழுந்திருக்கிறது.

கேமராவில் பதிவானதை பார்த்த நாயகி தயாரிப்பாளரிடம் டெலிட் செய்ய கூறியிருக்கிறார். தயாரிப்பாளரும் உறுதி கூறிவிட்டு பின் அந்த ஆபாச காட்சியை யூடியூபில் பதிவேற்றிருக்கிறார். வீடியோ வைரலானதை கண்ட நாயகி தயாரிப்பாளர் மீது தற்போது போலீஸில் புகார் அளித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த வருடம் அதிகமான ஊதிய உயர்வு எந்த ராசிக்கு தெரியுமா?.
Next articleஉலகை உலுக்கிய சம்பவம்!! ஒரே நாளில் 150 பேர் பலி…