யாழில் மீன் மழை தெருவில் குவிந்த மீன்கள்

0

யாழில் நேற்று மீன் மழை! தெருவில் குவிந்து கிடக்கும் மீன்கள்

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசத்தில் பெய்த மழையுடன், சிறிய அளவிலான மீன்களும் பாரிய அளவு விழுந்துள்ளன.

நேற்று மாலை திடீரென பெய்த மழையுடன் இவ்வாறு மீன்கள் விழுந்ததாக நல்லூர் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

யாழில் மீன் மழை
யாழில் மீன் மழை
மீன் மழை
மீன் மழை

கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் தொடர்ந்து மழை பெய்துள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் மழையுடன் மீன்கள் விழுந்துள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் நல்லூர் பிரதேசத்தில் மாத்திரமே மழையுடன் மீன்கள் வீழ்ந்துள்ளன.

இதற்கு முன்னரும் பல தடவைகள் யாழ்ப்பாணத்தில் மீன் மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleராஜா ராணி சீரியல் செம்பாவின் வைரல் வீடியோவை நீங்களே பாருங்க
Next articleமுத்தக் காட்சியால் ஷாக் கொடுத்த பிரபல மதுரை நடிகை