யாழில் தாக்குதல்! ஆவா குழு மீது சந்தேகம்!

0

யாழில் உள்ள வீட்டில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் “ஆவா” குழு மீது சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பானம், நல்லூர், நாயன்மார்கட்டு பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை காவல்துறை விவரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த தாக்குதலில் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வேன் வண்டி மற்றும் மூன்று மோட்டார் சைக்கில்கள் என்பன சேதமடைந்துள்ளன.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநாம் தமிழர் கட்சியினர் என்னை வெட்டினர்! இரத்த வெள்ளத்தில் உயிர் தப்பியதாக ரஜினி ரசிகர் கண்ணீர்!
Next articleவவுனியா பொலிசார் மீது 4 மாத கற்பிணித்தாய் முறைப்பாடு!