யாழில் காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம்! இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!

0
241

காதலன் பிறிதொரு பெண்ணைத் திருமணம் செய்யவுள்ளதாகக் கூறியமை யால், தவறான முடிவு எடுத்து இளம் பெண் உயிரிழந்துள்ளார்.

இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 21 வயது இளம்பெண்ணே இவ்வாறு உயிரிழந்ததாக யாழ்ப்பாண மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இளம்பெண் நீண்டகாலமாக இளைஞன் ஒருவனைக் காதலித்ததாகவும், அவர் பிறிதொரு பெண்ணைத் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

காதலன் பிறிதொரு பெண்ணைத் திருமணம் செய்யவுள்ளதாகக் கூறியமை யால், தவறான முடிவு எடுத்து இளம் பெண் உயிரிழந்துள்ளார்.

இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 21 வயது இளம்பெண்ணே இவ்வாறு உயிரிழந்ததாக யாழ்ப்பாண மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இளம்பெண் நீண்டகாலமாக இளைஞன் ஒருவனைக் காதலித்ததாகவும், அவர் பிறிதொரு பெண்ணைத் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: