மே மாதம் முதல் மேஷ ராசிக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி: 12 ராசிக்கும் நடக்கப்போகும் அதிஸ்டம்!

0

2023 ஆம் ஆண்டு மே மாதம் முதல் மேஷ ராசிக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். இதனால் எல்லா ராசிக்காரர்களுக்கும் எப்படியான வாழ்க்கை அமையப்போகிறது.

மேஷம்: 2023ஆம் ஆண்டு மே மாதம் ராசிக்கு வரப்போகும் ஜென்ம குரு இடமாற்றத்தை தருவார். குருவின் செயல்பாடு சந்தோஷத்தையும், அதிக லாபத்தையும் கொடுக்கும்.

kuru pahavan

ரிஷபம்: மே மாதம் நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் பணவரவு நன்றாக இருக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். குரு பகவானின் பார்வை உங்களுடைய ராசிக்கு சாதகமான இடங்களில் விழுகிறது என்றாலும் வேலையில் கவனமாக இருப்பது நல்லது.

மிதுனம்: நிகழப்போகும் குரு பெயர்ச்சி உங்களுக்கு குதூகலத்தை கொடுக்கப் போகிறது. லாப குருவினால் மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். சொத்து சேர்க்கை ஏற்படும். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு ராஜ யோகத்தை தரப்போகிறது.

கடகம்: குருவினால் புதிய பதவிகள் தேடி வரும். புதிய பொறுப்புகள் தேடி வரும். இடமாற்றங்கள் ஏற்படும். வீடு நிலம் வாங்கலாம்.

சிம்மம்: குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. உங்களுக்கு வீடு வாங்கும் யோகமும் வாகனம் வாங்கும் யோகமும் கைகூடி வரும். மே மாதத்திற்கு பிறகு குரு பகவான் கோடி நன்மைகளை தரப்போகிறார்.

கன்னி: குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குரு பகவான்அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்யும் காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

துலாம்: குருவின் பார்வையால் உங்களுக்கு தொழில் மாற்றமும் வேலையில் நல்ல இடமாற்றமும் ஏற்படும். புதிய பொறுப்புகள் தேடி வரும்.

விருச்சிகம்: பணவருமானம் அபரிமிதமாக இருக்கும். குரு பகவானால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறையும் கவனமும் தேவை. குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானத்தின் மீது விழுவதால் உங்களுக்கு பண வருமானமும் அதிகரிக்கும்.

தனுசு: 2023ஆம் ஆண்டு மே மாதத்தில் குருவின் பார்வையால் நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு உத்யோக உயர்வும் சம்பள உயர்வும் தேடி வரும்.

மகரம்: புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

கும்பம்: குரு பகவானால் கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

மீனம்: ஜென்ம குரு உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரப்போகிறார். . மே மாதத்தில் நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் பெரிய வெற்றிகளும் சந்தோஷமும் கிடைக்கப்போகிறாது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிபலன் 13.11.2022 Today Rasi Palan 13-11-2022 Today Tamil Calander Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசிபலன் 14.11.2022 Today Rasi Palan 14-11-2022 Today Tamil Calander Indraya Rasi Palan!