மே தினத்தில் மாற்றம்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

0
506

இம்முறை மே தினம், எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதியன்று கொண்டாடப்படவுள்ள தெரிவிக்கப்படுகின்றது.இந்த நிலையில், அன்றைய தினத்தை தேசிய விடுமுறை நாளாக பிரகடனப்படுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நடவடிக்கை எடுத்துள்ளார்.
வெசாக் பௌர்ணமி வாரம் காரணமாக, மே மாதம் 1ஆம் திகதி வரும் மே தினம், 7ஆம் திகதி கொண்டாடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆகாயத்தில் கட்டப்படும் சொகுசு ஹோட்டல்! ஒருநாள் தங்குவதற்கு வாடகை எவ்வளவு தெரியுமா?
Next articleஇறப்புக்குப் பிறகு நாம் எங்கு செல்கிறோம் தெரியுமா!