மேலாடையில்லாமல் நிர்வாணமாக போராட்டம் நடத்தியது ஏன்! நடிகை உண்மை பின்னணி!

0
474

அண்மையில் தெலுங்கு சினிமாவை சேர்ந்த நடிகை ஸ்ரீ ரெட்டி போராட்டம் நடத்தினார். ஹைதராபாத்திலுள்ள ஃபிலிம்ஸ் அசோசியேஸன் இதனால் பதட்டம் அடைந்தது.

அங்கு அவர் தனது மேலாடையை களைந்து விட்டு தரையில் அமர்ந்து வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பவர்களை விவரங்களை வெளியிடுவேன் என கூறினார்.

அதன் பின் பிரபல தயாரிப்பாளரின் மகனும், நடிகர் ராணாவின் தம்பியுடன் தான் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தினார்.

இது பெரும் சர்ச்சையாக அவர் நிர்வாணமாக நின்றது எதற்காக என கூறியுள்ளார். சினிமா துறையில் சிலர் என்னிடம் நிர்வாண காணொளிகள் மற்றும் புகைப்படங்களை அனுப்பிவைக்குமாறு கேட்கும்போது நான் ஏன் எனது ஆடைகளை அவிழ்த்து கொண்டு பொதுமக்கள் முன் செல்லக்கூடாது? என கேட்டுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட நடிகைக்கு நேர்ந்த பரிதாபம்? புகைப்படத்தால் சிக்கிய பிரபல நடிகை!
Next articleபாடும் போது எழுந்து நிற்காததால் கர்ப்பிணியாக இருந்த பிரபல பாடகி சுட்டுக் கொலை!!