மேயாத மான் மற்றும் பிகில் பட நடிகையான இந்துஜா முகத்தை மூடி விசில் அடித்து படம் பார்த்த வீடியோ ! யாரோட படம் தெரியுமா?

0
416

மேயாத மான் மற்றும் பிகில் பட நடிகையான இந்துஜா முகத்தை மூடி விசில் அடித்து படம் பார்த்த வீடியோ ! யாரோட படம் தெரியுமா?

மேயாத மான் திரைப்படத்தில் அறிமுகமான நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். அறிமுகமான முதல் படமான மேயாத மான ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து பிகில் படத்தில் கால்பந்து விராங்கனையாக நடித்தார். இதனால், தமிழ் திரையுலகில் பிரபலமானார். இதுவரை குடும்ப பாங்கான பெண்ணாக மட்டுமே நடித்த இந்துஜா “சூப்பர் டூப்பர்” படத்தில் ஜில் ஜில் ராணி என தொப்புள் தெரிய கவர்ச்சி ஆட்டம் போட்டிருகிறார். ரஜினி ரசிகையான இவர் கடந்த 12-ம் தேதி ரஜினி பிறந்தநாளன்று முகத்தை மூடியபடி “பாட்ஷா” படத்தை பார்க்க சென்றுள்ளார். படத்தின் அறிமுக பாடலான ஆட்டோக்காரன் பாடல் வரும் போது ஆரவாரமாக கொண்டாடியுள்ளார்.இதனை வீடியோ எடுத்து தன்னுடையசமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இந்துஜா !

இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: