Home thatstamil one india tamil oneindia tamil மூஞ்சில் அறைந்தது போல் பேசிய கீர்த்தி சுரேஷ்!

மூஞ்சில் அறைந்தது போல் பேசிய கீர்த்தி சுரேஷ்!

0
557

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார்.

இந்நிலையில் இவரை எப்போது மீம் கிரியேட்டர்கள் சிலர் மிக மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

இது குறித்து கீர்த்தியிடம் கேட்கும் போது, ‘அட இதெல்லாம் யாருங்க கண்டுக்குவாங்க, நம்மை கலாய்க்கிறார்கள் என்றால் நாம் இந்த ட்ரெண்டில் இருக்கின்றோம் என தெரிந்துக்கொள்ள வேண்டும்.

அதெல்லாம கண்டுக்காம போய்ட்டே இருக்கனும்’ என்று கூறியுள்ளார்.

Previous articleதன் 7 மாத குழந்தையை கொன்று புதைத்த தந்தை ஆடிய நாடகம்!
Next articleகதவை உடைத்து தப்பித்து ஓடிய சம்பவம்! காருக்குள் பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட இயக்குனர்!